NFTE - TAMIL MANILA TELECOM CONTRACT LABOURS UNION KUMBAKONAM - Regd. No. 2810/CNI
Thursday, February 3, 2011
மீண்டும் குடந்தை மாவட்டத்தில் NFTE வெற்றி. NFTE - 450; BSNLEU - 131; FNTO - 32; இதர - 8; செல்லாதவை - 1...........தமிழ் மாநில அளவில் 8228 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளோம். ........ நிலைமைகளை உணர்ந்து, எல்லைகளை கடந்து வாக்களித்த தோழர், தோழியர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி. தொடரட்டும் நமது வெற்றி பயணம்........
No comments:
Post a Comment