குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Tuesday, March 22, 2011



'ப'ஞ்ச நதிக் கரையில் பிறந்தவன்
'க'டல் அலை போல் ஓயாத உழைப்பை கொண்டவன்
'வ'ற்றாத ஜீவ நதியாய் மக்கள் மனதில் நிற்பவன்
'த்' ராகவத்தின் வீரியம் மிக்கவன் - வெள்ளையரின்
'சி'றை கூடங்களை புரட்சி கூடங்களாக மாற்றியவன்
'ங்' என்ற மெய் எழுத்தாய் ஆனவன்


நன்றி: ஜனசக்தி.



1931 ம் வருடம் மார்ச் 23 அன்று பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட அம் மாவீரனுக்கு வயது 23 தான். தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த அத் தோழனை எண்ணிப்பார்ப்பது கூட தியாக உணர்வை வளர்க்கும்.

Thursday, February 3, 2011

மீண்டும் குடந்தை மாவட்டத்தில் NFTE வெற்றி. NFTE - 450; BSNLEU - 131; FNTO - 32; இதர - 8; செல்லாதவை - 1........... தமிழ் மாநில அளவில் 8228 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளோம். ........ நிலைமைகளை உணர்ந்து, எல்லைகளை கடந்து வாக்களித்த தோழர், தோழியர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி. தொடரட்டும் நமது வெற்றி பயணம்........

Wednesday, February 2, 2011

SSA பெயர்
பதிவான வாக்குகள்
NFTE
BSNLEU
கோவை
2069
குன்னூர்
294
கடலூர்
1054
தர்மபுரி
438
ஈரோடு
1171
காரைக்குடி
561
கும்பகோணம்
622
மதுரை
2044
நாகர்கோயில்
524
புதுச்சேரி
395
சேலம்
1593
தஞ்சாவூர்
873
திருச்சி
1722
திருநெல்வேலி
898
தூத்துக்குடி
539
வேலூர்
1309
விருதுநகர்
588
CGM + சிவில்
634
மொத்தம்
17328

Thursday, January 27, 2011

அஞ்சா நெஞ்சன் ஆர்.கே. அவர்களின் பொற்கரங்களால் துவங்கப் பட்ட குடந்தை NFTE மாவட்ட சங்க இணையதளம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

தோழமையுடன்,

NFTE - TMTCLU குடந்தை மாவட்டம்.